சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

சனி, 10 ஜூலை, 2010

தமிழ்ப் பெயர்கள்

தமிழ்ப் பெயர்கள்


இன்று வாயில் நுழையாத பெயர்களை வைப்பதே புதிய கலாச்சாரமாக உள்ளது. தாய் மொழியில் பெயர்களை கேட்கவே முடியவில்லை. குழந்தைகளுக்கு தமிழ் பெயர்கள் இடுவது தமிழர்களிடையே அருகி வருகிறது. தமிழ் பெயர்கள் புதுமையாக இல்லை, சிறியதாக இல்லை என அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லி கொள்கிறார்கள். மேலும் ஜோதிடம், நியூமராலஜி என மூடநம்பிக்கையால் வடமொழிப்  பெயர்களையே வைக்கின்றனர் இக்காலத்தில்  தமிழர் இட்டு வழங்கும் பெயர்களை வைத்து அவர் தமிழரா என்பதை உறுதி செய்ய முடியாதுள்ளது. எம்மை யாரென்று அடையாளங்காட்ட முடியாத பெயர்களை நாம் இடுவது மிகப்பெரிய இழுக்காகும்.தமிழர் ஒவ்வொருவரும் தமிழ்ப்பெயரை இடுவதனூடாகத் தமிழினத்தின் தனித்தன்மை, சிறப்பு என்பவற்றைப் பேணமுடியும்.


தமிழி பெயர் வைக்கவேண்டும் என்பவர்கள் 
இதனை சொடுக்கவும். 

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More