சாவிலும் தமிழ் படித்து சாக வேண்டும் என்றென் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும

வியாழன், 15 ஏப்ரல், 2010

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.

ஏன் இந்தியா பிரச்சனையிலே இருக்கு.




மக்கள் தொகை: 110 கோடி

9 கோடி ஓய்வு பெற்றவர்கள்









30 கோடி மாநில அரசு பணியாளர்கள்
17 கோடி மத்திய அரசு பணியாளர்கள்

(இருவருமே வேலை செய்யறதில்லை)


1 கோடி IT ஆளுங்க (அவங்க என்னிக்கு இந்தியாக்கு உழைசாங்க)








25 கோடி பள்ளில படிப்பவர்கள்




1 கோடி 5வயசுக்கும் கீழானவர்கள்










15 கோடி வேலை தேடுவோர்






1.2 கோடி சீக்கு புடிச்சி ஆஸ்பிடலில் இருப்போர்







ஒரு புள்ளிவிபரத்தின் படி 79,99,998பேர் ஜெயிலில்


மிச்சம் இருப்பது நீயும் நானும்





நீ எப்போ பார்த்தாலும் என்னோட இணையத்தை படிக்கிறதுல பிஸி








அய்யோ நான் மட்டும் ஒத்தையாளா எப்படி இந்தியாவை காப்பாத்துவேன்











__

















--

தெரியாதவருக்கு தெரிந்ததை சொல்லிக்கொடுப்பது நம்மை
உயர்ந்த நிலைக்கே கொண்டுசெல்லும் நல்ல செயல் - நன்றி

0 comments:

கருத்துரையிடுக

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More